பாகிஸ்தானின் விமான நிலையங்கள் திறப்பு!
Thursday, March 28th, 2019இந்திய விமானப்படை தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் விமானங்கள் பறக்க விதித்திருந்த தடையை பாகிஸ்தான் விலக்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒருமாத இடைவெளிக்கு பின்னர் இஸ்லாமாபாத், கராச்சி, பெஷாவர், குவெட்டா ஆகிய விமான நிலையங்கள் திறக்கப்பட்டு உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் தரையிறங்கவும், புறப்பட்டு செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டது.
இதைதொடர்ந்து, தங்கள் நாட்டின் வான் எல்லைக்கு உட்பட்ட சில பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் அரசு திரும்பப் பெற்றது.
இதனிடையே பாதுகாப்பு கருதி பாங்காக், கோலாலம்பூர், புதுடெல்லி ஆகிய பகுதிகளில் இருந்துவரும் விமானங்கள் தற்போதைக்கு இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
தற்காலிகமாக மௌனிக்கவுள்ளது பிக் பென் கடிகாரம்!
கியூபா தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுகிறது அமெரிக்கா!
இலண்டனில் தாக்குதல் - பலர் காயம் !
|
|