பயணத்திற்கு உலகின் மிக நீண்ட கடல் பாலம்!

உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங்கில் இருந்து சீனாவுக்கு கடல் வழியாக செல்ல ஏதுவாக கடல் மேல் நீண்ட பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் பயணிப்பதன் மூலம் சீனா-ஹாங்காங் இடையேயான பயண நேரம், 3 மணி நேரத்திலிருந்து 30 நிமிடங்களாக குறைந்துவிடும் என கூறப்படுகிறது.. இதன் பணிகள் 2016-ம்ஆண்டிலேயே திறக்க இருந்தது சில காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது முழுமையாக பணிகள் நிறைவடந்ததால் அக்டோபர் 24-ம் தேதி திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
முதல் முறையாக சோமாலியா நடத்தும் ஆப்பிரிக்க தலைவர்களின் மாநாடு!
துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மீது இரசாயன ஏவுகணை தாக்குதல்; 22 பேர் காயம்!
மே 17 முதல் கட்டுப்பாடுகளில் தளர்வு - பிரதமர் பொரிஸ் ஜோன்சன் உறுதி!
|
|