பப்புவா நியூகினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Monday, April 1st, 2019

ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அங்கு 6.1 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. கான்டீரியன் கிழக்கே 186 கி.மீ தொலைவில் நியூபிரிட்டன் தீவை மையமாக கொண்டு குறித்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

Related posts: