படகு விபத்து – விஜய்வாடாவில் 16 பேர் பலி!

boat Tuesday, November 14th, 2017

 

ஆந்திரபிரதேஸ் – விஜய்வாடா பகுதியில் கிருஷ்ணா ஆற்றில் படகொன்று மூழ்கியதில் குறைந்து 16 பேர் பலியாகினர். இன்னும் சிலர் காணாமல் போயுள்ளன என செய்திகள் வெளியாகியுள்ளன.

தொண்டு நிறுவனம் ஒன்றின் பணியாளர்களே இந்த விபத்தில் பலியானதாக  தெரிவிக்கப்படுகிறது.


IMG-7a62efb9fa5a0bfd5ab09254907a0640-V

தேர்தல் வருகிதெண்டு செஞ்சது இப்படி மாட்டிவிட்டுது பாருங்கோ…..!