படகு கவிழ்ந்து விபத்து : 49 பேர் மாயம்!

தாய்லாந்தின் புக்கெட் தீவு அருகே 97 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் வரை மாயமாகியுள்ளனர்.
தாய்லாந்தின் சுற்றுலா தீவான புக்கெட் அருகே நேற்று(05) மாலை 97 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 48 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 49 பேர் மாயமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மீட்புப்பணி தொடர்ந்தும் நடந்து வருவதாக அந்நாட்டு பேரிடர் துறை அறிவித்துள்ளது.
Related posts:
தகவல்களை அமெரிக்காவுடன் பகிர்ந்துக் கொள்வதில்லை - பிரித்தானிய காவற்துறை !
அமெரிக்கத் தூதரகத்தில் கிரனைட் கைக்குண்டு தாக்குதல்!
அமெரிக்க ஜனாதிபதி - ஜப்பான் புதிய மன்னர் சந்திப்பு!
|
|