படகு கவிழ்ந்ததில் 97 பேர் காணாமல் மாயம்!

Saturday, April 15th, 2017

லிபிய கடற்பகுதியில் படகு ஒன்று கவிழ்ந்ததில் 97 குடியேறிகள் காணாமல் போயுள்ளனர். லிபிய கடற்படையினர் இதனை தெரிவித்துள்ளனர்.

காணாமல் போனவர்களில் 15 பெண்களும் 5 சிறார்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக உரிய வகையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: