நேபாளத்தில் பேருந்து விபத்து; 25 பேர் பலி!

Wednesday, October 13th, 2021

நேபாளத்தில், நடந்த பேருந்து விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் என்று நோபாள காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.  பேருந்து மலையடிவாரத்தில் கவிழ்ந்திருப்பதைக் காட்டும் ஒளிப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.  நிகழ்விடத்திற்கு மீட்பு பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் நேபாள காவல்துறை தெரிவித்துள்ளது.

000

Related posts: