நிவ் கெலிடோனியாவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

Wednesday, December 5th, 2018

பசுபிக் சமுத்திரத்தில் அமையப் பெற்றுள்ள நிவ் கெலிடோனியாவுக்கு அண்மையில் சகதிவாய்ந்த நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

7.5 ரிச்டர் அளவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Related posts: