நியூஸிலாந்தில் பாரிய கடல் அலை!

நியூசிலாந்தின் தென் அரைக்கோள பிராந்தியத்தில் முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் பாரிய கடல் அலை மேலெழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்தின் கம்பெல் தீவில் கடல் மட்டத்தில் இருந்து 23.8 மீட்டர் உயரத்திற்கு அலை மேலெழுந்துள்ளதாக நியூசிலாந்து விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கடந்த 2012ஆம் ஆண்டு ரஸ்மானியா மாநிலத்தில் 22.03 மீட்டர் உயரத்திற்கு அலை மேலெழுந்தமைக்கு பின்னர் தற்போது அதனை விட உயரத்திற்கு அலைமேலெழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விமானத்தில் திடீர் கோளாறு: 258 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!
சிரியா நிறுவனத்திற்கு மாற்று நோபல் பரிசு!
வாக்கெடுப்பில் தெரசா மேயின் பிரக்ஸிட் தோல்வி!
|
|