நாளை முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை –  மீறினால் அபராதம்!

Monday, December 31st, 2018

நாளை முதல் 14 பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை அமுலுக்கு வருகிறது. தடையை மீறி பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, 2019 புத்தாண்டு தினமான நாளை(01) முதல் தமிழகத்தில் கைப்பை, தேநீர் குவளை உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

Related posts: