தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானம்…!

Thursday, March 26th, 2020

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மெக்ஸிகோவில் தேவையற்ற அனைத்து நடவடிக்கைகளையும் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் சகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நாட்டில் 475 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 6 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: