தேர்தல் ஆணையகத்தின் மீது சைபர் தாக்குதல் –ரஷ்யாவில் சம்பவம்!

ரஷ்யாவின் தேர்தல் ஆணையகத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தளத்திற்கு சைபர் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்புகள் ஆரம்பிக்கப்பட்ட போதே இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
பிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரம்! - 77 பேர் பலி!!
சீனாவுக்கு சொந்தமான தீவாக தைவானை காட்டாததால் மன்னிப்பு கோரிய தொலைக்காட்சி நிறுவனம்!
2018 ஆம் ஆண்டில் போதைப்பொருள் சுற்றிவளைப்புகளில் 95,797 பேர் கைது!
|
|