தேர்தலை ஒத்திவைக்க டிரம்ப் கோரிக்கை!

Friday, July 31st, 2020

இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலை ஒத்திவைக்க அதிபர் டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர்தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் தேர்தலில் பதிவாகும் தபால் வாக்குகளில் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளதாக அவர் கூறினார்

Related posts: