தென் கொரிய ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கம்!

Friday, December 9th, 2016

தென் கொரிய ஜனாதிபதி பார்க் குவென் ஹேக்கு (Park Geun-hye) எதிராக இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில் அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து விலக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

342906889South2

Related posts: