தென் கொரியா முழுவதையும் தாக்கும் சக்திபடைத்த வட கொரியாவின் ஏவுகணை சோதனை!

Wednesday, July 20th, 2016

கண்டம் விட்டு கண்டம் பாயும் மூன்று ஏவுகணைகளை வட கொரியர, அதனுடைய கிழக்கு கடற்கரையில் சோதனை செய்துள்ளதாக தென் கொரியாவும், அமெரிக்காவும் தெரிவித்திருக்கின்றன.

இவை 600 கிலோமீட்டர் வரை சென்று தாக்கக்கூடியவை என்பதால் தென் கொரியா முழுவதும் தாக்குவதற்கு தகுந்த ஏவுகணைகளாகும்.

தென் கொரியாவில் ஏவுகணை தடுப்பு அமைப்பை நிறுவுகின்ற அமெரிக்க திட்டத்திற்கு பதிலடி கொடுக்கப்படும் என்று வட கொரியா மிரட்டல் விடுத்திருந்த ஒரு வாரத்திற்குள் இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது.

Related posts: