தென் கொரியாவின் அதிகாரிகள் குழு அமெரிக்கா விஜயம்!

தென்கொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு அமெரிக்காவுக்கு விஜயமாகியுள்ளது. இரு தினங்களுக்கு முன்னர் வடகொரிய ஜனாதிபதி மற்றும் தென்கொரிய அதிகாரிகள் குழுவுக்கிடையே சந்திப்பு இடம்பெற்றது.
இந்நிலையில் இது குறித்த கலந்துரையாடலுக்காக தென்கொரியாவின் உயர்மட்ட அதிகாரிகள் குழு அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் தேசிய பகாதுகாப்பு அதிகாரி மற்றும் தேசிய புலனாய்வுத் துறைத் தலைவர் ஆகியோர் வொஷிங்டன் சென்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அல்லது துணை ஜனாதிபதி மைக் பென்ஸை அவர்கள் சந்திப்பார்கள் என்றும் தென்கொரிய அதிகாரி தெரிவித்துள்ளார்
Related posts:
சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்!
19 ரஷ்யர்களுக்கு அமெரிக்கா தடை!
ஹொங்கொங்கில் காவற்துறை தலைமையகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் !
|
|