தென்கொரிய ஊடகவியலாளர் சிங்கப்பூரில் கைது !

சிங்கப்பூரிலுள்ள வடகொரிய தூதுவரின் இல்லத்தினுள் உத்தரவின்றி உட்பிரவேசித்த தென்கொரிய ஊடகவியலாளர்கள் இருவரை சிங்கப்பூர் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
அத்துடன், அவர்களுடனிருந்த மேலும் இருவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோன் உன்னிற்கும் இடையிலான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு எதிர்வரும் 12ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் சர்வதேச ரீதியாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் சிங்கப்பூருக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்ப்பப்படுகிறது.
Related posts:
இரகசியத்தை உடைத்த எய்ம்ஸ் டாக்டர் !
தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் -விஸ்வநாதன் ஆனந்த்!
வடகொரியா தொடர்பில் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு!
|
|