துருக்கிய பிரதமர் பதவி விலக தீர்மானம்!

Friday, May 6th, 2016

துருக்கி பிரதமர் அகமட் டவ்டொக்லு தனது பிரதமர் பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

துருக்கியை ஜனாதிபதி ஆட்சிக்கு மாற்றுவதற்கு முன்மொழியப்பட்ட யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து இந்த தீர்மானத்திற்கு அவர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த முன்மொழிவு எதிர்வரும் 22 ம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: