துப்பாக்கி சூடு : கலிபோர்னியாவில் 3 பேர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related posts:
பழைய நோட்டுக்களை மாற்ற புதிய விதிமுறை!
ஹெலிகொப்டர் மலைப்பகுதியில் விபத்து - இத்தாலியில் பயங்கரம்!
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான யோசனை தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!
|
|