தாக்குதலுக்கு தயாராகும் வடகொரியா – கிம் ஜோங் வுன் ஆவேசம்

வடகொரியாவின் எதிர்கால அமைதியை சீர்குலைக்கும் எந்த நாட்டையும் அழித்தொழிக்க எப்போதும் தயார் நிலையில் வடகொரிய இராணுவம் உள்ளதாக அந்த நாட்டின் கூடுதல் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
வடகொரியாவின் மக்களவை கூடுதல் சபாநாயகர் ரஷ்யாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது இதை குறிப்பிட்டுள்ளா வடகொரியா அமைதியான ஒரு எதிர்காலத்தை கனவு காண்கிறது.
அந்த எதிர்காலத்தை வசப்படுத்தும் நோக்கில் துல்லியமாக செயல்பட்டு வருகிறது.இந்த அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் எந்த நாட்டையும் நிர்மூலமாக்கும் துணிவும் தங்களிடம் உள்ளது என அவர் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
Related posts:
பெற்றோர்கள் கல்வி கட்டணம் கட்டாத நிலையில் மாணவர் பள்ளி அதிகாரிகளால் அடித்துக் கொலை!
ரஷ்ய உலங்கு வானூர்தி சைபீரியாவில் விபத்து : 18 பேர் பரிதாபப் பலி!
மலேசியா நாட்டின் மன்னர் பதவி இராஜினாமா!
|
|