தலாய்லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல்!  

Thursday, December 6th, 2018

திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய்லாமாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை யாரும் எடுத்துச்செல்ல அனுமதியில்லாத நிலையில், உத்தர பிரதேச மாநிலத்தில் ஒருவர் கைத்துப்பாக்கியுடன் தலாய்லாமாவை நெருங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.