தற்காலிக இடங்களில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனை – அவுஸ்திரேலிய அரசாங்கம்!

Thursday, January 30th, 2020

சீனாவின் வுஹான் நகரிலிருந்து மீண்டும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் அவுஸ்திரேலிய நாட்டவர்களை தற்காலிக இடங்களில் தங்கவைத்து மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, இவர்களை இரண்டு வார காலத்திற்கு கிறிஸ்துமஸ் தீவில் தங்கவைத்து மருத்துவ நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: