தற்காலிகமாக மௌனிக்கவுள்ளது பிக் பென் கடிகாரம்!

Saturday, October 29th, 2016

உலகப் புகழ்பெற்ற இலண்டனின் பிக்பென் கடிகாரம், அடுத்த ஆண்டில் பல மாதங்கள் மௌனமாகிவிடும். கடிகாரத்திலும், அதன் கட்டிடத்திலும் முக்கிய பராமரிப்பு பணிகள் செய்யப்படவுள்ளன. முப்பத்து ஐந்து மில்லியன் டாலர்கள் இதற்கு செலவிடப்படும்.

 p04dgc7c

Related posts: