தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள்!

Thursday, May 19th, 2016

அதில் ஆரம்பத்தில் திமுக முன்னிலையில் இருந்து வந்தது. அதிமுக 2வது இடத்தில் இருந்து வந்ததுபின்னர் இது இரு கட்சிகளுக்கு இடையே மாறி மாறி நிலை மாற ஆரம்பித்தது. ஆனால் தற்போது அதிமுக முதலிடத்தைப் பிடித்து விட்டது. திமுக 2வது இடத்திற்குப் போய் விட்டது.

கடைசியாக வந்த நிலவரப்படி அதிமுக 115 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதேசமயம் திமுக தேக்க நிலைக்குப் போய் விட்டது. தற்போது அது 79 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. 4 இடங்களில் பாமக முன்னிலை பெற்றுள்ளது.


இது என்னுடைய இதயத்திலிருந்து வந்த வார்த்தைகள் மட்டுமே! டாக்டர் அப்துல் கலாம் எழுதி வெளி வராத கடிதம்...
கார் குண்டு வெடித்ததில் வட சிரியாவில் 40 பேர் பலி!
ஹிட்லரின் டெலிபோன் அமெரிக்காவில் ஏலம்!
பேச்சுவார்த்தைக்கு தயார்  - விளாடிமிர் புட்டின்!
காப்பல் தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபையிடம் ஐக்கிய அரபு இராச்சியம் முறையீ...