தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மாற்றம்!

Sunday, June 11th, 2017

தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் 72 பேர் அதிரடியாக மாற்றப்பட்டு, புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் திவிவேதி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவின் அடிப்படையில் இவர்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்சென்னை மாவட்ட தலைவராக கராத்தே தியாகராஜனும், வட சென்னை மாவட்ட தலைவராக எம்.எஸ்.திரவியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts: