தமிழகத்தின் 20 ஆவது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்!

TN-Governor Saturday, October 7th, 2017

தமிழகத்தின் 20 ஆவது ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

தமிழக அரசின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார். அத்துடன், அரசியலைப்பு சட்டத்திற்கிணங்க அரசியல் சார்பின்றி செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடந்த இந்தப் பதவி ஏற்பு நிகழ்வில் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ஆளுநருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.

.


பிரித்தானிய பிரதமர் கேமரன் பதவி விலகவுள்ளதாக அறிவிப்பு?
இரட்டை குண்டுவெடிப்பு:  ஐ.எஸ். பொறுப்பேற்ற தாக்குதலில் 44 பேர் உயிரிழப்பு!
காசா சுரங்க பாதையில் எகிப்து நீரை நிரப்பியதால் நால்வர் பலி!
இது போருக்கான நேரம் இராணுவ வீரர்களுக்கு தீவிர பயிற்சி ரஷ்ய அதிபர் உத்தரவு!
நாட்டின் வளர்ச்சி வீதத்தை 6.5 சதவீதமாக குறைக்கிறது சீனா !