தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் ? தொடங்கியது வாக்கு எண்ணிக்கை!

download (3) Thursday, May 19th, 2016

தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும் தமழக சட்டதமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த 232 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது.

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சை தவிர 232 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்ப திவு கடந்த 16-ஆம் திகதி நடைபெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு இயந்திரங்கள் சீலிடப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 68 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. பிற்பகலுக்குள் வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியாகும் என கூறப்படுகிறது.


 சர்ச்சைக்கு இடையே நவாஸ் ஷெரீப் இலண்டன் பயணம்!
கடலில் விழுந்த ஈஜிப்ட்ஏர் விமானத்தின் பாகம் கண்டெடுப்பு!
10 கோடி மக்கள் கண்டுகளித்த ட்ரம்ப் மற்றும் கிளிண்டனின் பகிரங்க விவாதம்!
மரணத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துங்கள் : பிரதமர் மோதிக்கு  கெளதமி மனு!
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அதிரடி திட்டத்தை அமுல்படுத்திய பிரான்ஸ்..!