தடைகளை நீக்கியது சவுதி அரேபியா!
Friday, September 22nd, 2017
சவூதி அரேபியாவில் இணைய அழைப்புகள் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கியுள்ளது உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி வீடியோ அழைப்பு மேற்கொள்ளும் வசதிக்கு தடையை தளர்த்திக் கொள்வதாக அந் நாட்டின் தகவல் தொழில்நுட்ப மற்றும் தொலைதொடர்புத் துறை அமைச்சர் அப்துல்லா அல் சவாஹா இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Related posts:
இலங்கை வான் பரப்புக்குள் இந்திய விமானம்!
கொரோனா வைரஸ் உருவானது எப்படி? விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்!
மனித உரிமைகள் குழுவின் 137 ஆவது அமர்வு இன்று ஆரம்பம்!
|
|