டோக்கியோவின் முதல் பெண் ஆளுநர் Yuriko Koike!

ஜப்பானின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் Yuriko Koike ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்பார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
வாக்கெடுப்பு முடிவுகளின்படி அவர் வெற்றிபெறும் வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் புதிய ஆளுநராக பதவியேற்றால், Yuriko Koikeக்கு 2020 ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகளுக்கான நிதித்தொடர்பான பிரச்சினையே சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதேவேளை, ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் டோக்கியோவின் இரண்டு ஆளுநர்கள் பதவி விலகினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
விமானங்களுக்குக் குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை!
சிரிய இராணுவத்திற்கும் துருக்கி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதலை தவிர்த்தது ரஷ்யா!
ஆப்கானிஸ்தானில் பள்ளிவாசல் மீது தற்கொலைப்படை தாக்குதல் -29 பேர் பலி!
|
|