டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எச்சரிக்கை

Monday, June 26th, 2017

அமெரிக்காவின் ஒஹியா மாகாணத்தில் பல அரசாங்க இணைத்தளங்கள் அத்துமீறி ஊடுறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒஹியா மாகாண ஆளுநரது இணையத்தளமும் இவ்வாறு ஊடுறுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவானவர்களாலேயே இவ்வாறு இணைத்தளங்கள் ஊடுறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஇவ்வாறு ஊடுறுவியவர்கள், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: