டொனால்ட் டிரம்ப் சட்டத்தின்முன் நிறுத்தப்பட வேண்டியவர் காங்கிரஸ் உறுப்பினர் சீற்றம்!

Tuesday, May 23rd, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

டெக்சாஸ் மாநிலத்தில்  வசிக்கும் ஜனநாயக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அல் கிரீன் என்பவர், அமெரிக்க அதிபர் தேர்தல் நாளன்று மக்கள் ஜனநாயகத்தில் பங்கெடுக்க வில்லை,’ என்று ஜனாபதியின் மீது குற்றம் சுமத்தியுள்ளதுடன் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் அவரது பிரச்சாரத்தில் ரஷ்யாவுடனான தொடர்புகளை வெளிச்சத்திற்கு கொண்டுவருகின்றன என்றும் தெர்வித்தார். இதன் அடிபடையில் ‘டொனால்ட் டிரம்பை சட்டத்தின் முன் நிறுத்துங்கள்’ என்பதே இப்போது அமெரிக்கர்களின் தாரக மந்திரம்’ என்றும் கூறினார்.

Related posts: