டொனால்ட் டிரம்ப் – கிம் ஜோங் உன் முதலாவது சந்திப்பு!

Friday, May 11th, 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்க்கும் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன்க்கும் இடையிலான முதலாவது சந்திப்பு எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம்திகதி  சிங்கப்பூரில்  இடம்பெறவுள்ளது.

குறித்த தகவலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: