டிரம்பின் கருத்தால் சிறிய நாடுகள் அச்சம்!

Saturday, November 19th, 2016

புவி மேலும் வெப்பமடைவதை தடுக்க சர்வதேச சமூகம் தொடர்ந்து செயல்பட வேண்டும் என பதவி விலகிச் செல்லவுள்ள அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜான் கெர்ரி உருக்கமாக வேண்டியுள்ளார்.

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப், காலநிலை மாற்றம் குறித்த பாரிஸ் உடன்பாட்டிலிருந்து அமெரிக்கா விலகும் எனக் கூறியுள்ள நிலையில் ஜான் கெர்ரியின் வேண்டுகோள் வந்துள்ளது.டிரம்பின் கருத்தால் பல சிறிய நாடுகள் கவலையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

160324093834_john_kerry_512x288_bbc_nocredit

Related posts: