டாக்கா வணிக வளாகத்தில் தீ விபத்து!
Sunday, August 21st, 2016
வங்கதேச தலைநகரான டாக்காவில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்துஏற்பட்டள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
பசுந்தரா நகரில் உள்ள வணிக வளாகத்தின் ஆறாவது மாடியில் இன்று காலை தீ பிடிக்க ஆரம்பித்ததாக கருதப்படுகிறது.தீ விபத்து நடைபெற்ற இடத்தில் அதிக எண்ணிக்கையிலான தீயணைப்பு வாகனங்கள் உள்ளன.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்கள் எதுவுமில்லை.கடந்த சனிக்கிழமையன்று, டாக்காவில் உள்ள அடுக்குமாடி ஆயத்த ஆடை தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கட்டடம் கடுமையாக சேதமடைந்துள்ளது.
Related posts:
இந்தியா- அமெரிக்கா இடையே இராணுவ ஒப்பந்தம்!
நடுவானில் சிறிய விமானங்கள் மோதல் : 5 பேர் பலி!
செவ்வாய் கிரகத்தில் பறக்கவிருக்கும் ட்ரோன் விமானம்!
|
|