டமாஸ்கஸ் இராணுவ விமான நிலையத்தின் மீது தாக்குதல்!

Saturday, January 14th, 2017

சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் அமைந்துள்ள ஒரு இராணுவ விமான நிலையம் அருகே இஸ்ரேலின் விமான தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சிரியா அரசு ஊடகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

உயிர்ச்சேதங்கள் ஏதும் ஏற்பட்டதா என்று தெளிவான தகவல் இல்லை.கடந்த மாதம் இந்த விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சிரியா அதிகாரிகள் இஸ்ரேலை குற்றஞ்சாட்டி இருப்பதற்கு, இஸ்ரேல் எவ்வித பதிலையும் இதுவரை வழங்கவில்லை.

_93549659_gettyimages-519845354

Related posts: