ஜேர்மனியில் கத்தி குத்து –  பெண்கள் உட்பட ஆறு பேர் காயம்!

Sunday, October 22nd, 2017

ஜேர்மனியில் மர்மநபர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் ஐந்து பெண்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

ஜேர்மனியின் தென் பிராந்திய நகரான முனிச்சில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. திடீரென நடத்தப்பட்ட இத்தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், சைக்கிளில் தப்பியோடிய தாக்குதல்தாரியைச் சுற்றி வளைத்துப் பிடித்துக் கைது செய்தனர்.

Related posts: