ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து !

Thursday, May 19th, 2016

தமிழக சட்டசபை தேர்தல் முடிவகளின்படி 6 வது முறையாக ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதா அவர்களுக்கு, இந்திய பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.