ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்!

Monday, June 18th, 2018

ஜப்பானின் மேற்கு பகுதிகளில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம் ஒசாகோ, கியோடாவை சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் வயோதிபர் ஒருவரும், சிறுமியொருவரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

Related posts: