ஜப்பானில் நிலநடுக்கம்!

டோக்கியோவுக்கு அருகில் உள்ள ஹோஸ்னுவில் உள்ள ஷிமானே பகுதியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்நிலநடுக்கம் சுமார் 5.8 ரிக்டர் அளவுகோலில் பதிவானது. சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.
Related posts:
ஆயுதங்களை கைவிடுமாறு போராளிகளுக்கு சிரியா ராணுவம் உத்தரவு!
பிலிப்பின்ஸ் அதிபர் டுடெர்டேவுக்கு எதிராக செனட்டர்!
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தை!
|
|