ஜனாதிபதி தேர்தல்; அஷ்ரப் கானி வெற்றி!

Monday, December 23rd, 2019

ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பதவிக்கு கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் திகதி நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் அதிபர் அஷ்ரப் கானி 9 லட்சத்து 23 ஆயிரத்து 868 (50.64 சதவீதம்) வாக்குகளை வாங்கி மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா அப்துல்லா 39.52 சதவீதம் வாக்குகளை பெற்று தோல்வியை தழுவினார்.

Related posts: