சோமாலியாவில் தற்கொலை தாக்குதல் : 9 பேர் பலி!
Sunday, July 31st, 2016சோமாலியாவில் குற்றப் புலனாய்வுத் துறையினர் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அல்சபாப் தீவிரவாத இயக்கமே இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
புகழ்பெற்ற அகதிப் பெண்ணுக்கு இந்தியாவில் சிகிச்சை!
ஒபாமா – புடின் திடீர் சந்திப்பு: சர்வதேச பிரச்சினைகள் குறித்து ஆராய்வு!
அணு ஆயுதங்களை கைவிடுவதால் அச்சுறுத்தல் - வடகொரியா!
|
|