சோமாலியாவில் இடம்பெற்ற பாரிய தாக்குதல்களில் பலர் பலி!
Saturday, February 24th, 2018சோமாலிய தலைநகர் மொகாடிசுவில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை மகிழுந்து குண்டுத் தாக்குதல்களில் 18 பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்துள்ளதாக சர்வதேசஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மாளிகையின் நுழைவாயிலுக்கு அருகில் ஒரு குண்டுத் தாக்குதலும், தேசிய புலனாய்வு பணியகத்துக்கு அருகில் மற்றுமொரு தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடத்தப்பட்ட பாரஊர்தி குண்டுத் தாக்குதலில் 500 பேர்வரை கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடகொரியா மிது விதிக்கப்பட்டுள்ள தடைகளால் எதுவித பயனுமில்லை - புடின்
ஈரானுடன் மோதலை விரும்பவில்லை - அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவிப்பு!.
"புதிய அரசாங்கம் அதிகார பூர்வமாக பதவியேற்காததால், இந்தியப் பிரதமரை வாழ்த்துவது பற்றி இதுவரை கரு...
|
|