சோனியா காந்தி மருத்துவமனையில் !

Saturday, October 28th, 2017

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வயிற்றுப்போக்கு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்தார் .இந்நிலையில், இன்று அவர் திடீரென டெல்லியில் உள்ள ஸ்ரீ கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வயிற்றுப்போக்கு காரணமாக அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர் இருப்பதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Related posts: