சூறாவளி தாக்குதலில் 50 பேர் சாவு!

Friday, June 24th, 2016

சீனாவின் கிழக்கு மாகாணமான ஜியாங்சூவை தாக்கிய சூறாவளி காரணமாக 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..

இந்த புயல் காரணமாக யான்செங் நகரின் பல பகுதிகளிலிருந்த வீடுகள் சரிந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளன. சீனாவின் பல பகுதிகள் அடை மழையை சந்தித்துள்ளன. மத்திய சீனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக சுமார் 2 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

160623141557_china_flood_624x351_reuters_nocredit

160614111140_china_flood_guangxi_3_640x360_xinhua

160614110948_china_hunan_flood_1_640x360_xinhua

Related posts: