சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலம் எதிர்வரும் செப்டம்பரில் விண்ணில் செலுத்தப்படும் – இஸ்ரோ அறிவிப்பு!
Saturday, August 26th, 2023சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளது.
சந்திரயான் 3ஐ தொடர்ந்து இஸ்ரோவின் அடுத்த அதிரடி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் ஆதித்யா விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ அறிவித்த நிலையில் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பி.எஸ்.எல்.வி ௲ ஊ57 ரொக்கெட் மூலம் ஆதித்யா விண்கலத்தை, செப்டம்பர் 2- ஆம் திகதி இஸ்ரோ விண்ணில் செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களிடம் உண்மை பேசுங்கள் : ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரித்தானிய தூதர் அறைக்கூவல்!
மியன்மார் கலவரம் தொடர்பில் பங்களாதேஷ் பிரதமர்!
இலங்கையின் தேசிய சுதந்திர தின வைபவம்118 நாடுகளில்!
|
|