சூடான் துப்பாக்கிச் சூட்டு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரிப்பு!

சூடானின் கர்டோமில் தலைநகரில் இடம்பெற்ற எதிர்ப்பு பேரணியொன்றின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆக உயர்வடைந்துள்ளது.
அந்நாட்டில் தற்போது உள்ள இராணுவ ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் , சூடான் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஜனநாயக நாட்டில் தேர்தலொன்றை நடாத்துமாறே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் கோருகின்றனர்.
Related posts:
தாய்லாந்து பிரதமர் அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!
கொரோனா மீண்டும் வரலாம் - ஆய்வில் வெளியான தகவல்!
கொரோனா தொற்றாளர்களுக்கு மத்தியில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!
|
|