சுவிஸர்லாந்தில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

Tuesday, December 20th, 2016

சுவிஸர்லாந்து சூரிச் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன்  இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களின் நிலை கவலைக்கிடமான முறையில் இருப்பதாகவும்  சர்வதேச செய்திகள் கூறுகின்றன.

இஸ்லாமிய பள்ளிவாசல் ஒன்றை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தற்போது குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளதாகவும்  சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன.

15644591_1268115706560847_1618531202_n

15542216_1298528686887362_82467051141977582_n

Related posts: