சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் இந்திய இராணுவம் புதிய திட்டம்..!
Monday, May 8th, 2023சீனா மற்றும் பாகிஸ்தான் நடமாட்டத்தைக் கண்காணிக்க எல்லைப் பகுதியில் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உளவுத்துறையை வலுப்படுத்தவும் போர் ஏற்படும் சூழலில் டிஜிட்டல்மயமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய ராணுவம் திட்டமிட்டுள்ளது.
செயற்கைக்கோள்கள், டிரோன்கள் ராடார்கள் மூலமாக சமிக்ஞைகளைப் பெற ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் எல்லைகளில் ஒரு டஜனுக்கும் அதிகமான ஒருங்கிணைந்த கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியப் பொருளாதாரம் அமெரிக்காவை முந்தும் - உலக வங்கி!
இந்தியாவில் கோர விபத்து : 14 பேர் பலி!
வடகொரியத் தலைவருடன் வெளிப்படையான பேச்சு - ட்ரம்ப் !
|
|