சீனாவை விஞ்சியது இத்தாலி – 24 மணி நேரத்தில் 427 பேர் உயிரிழப்பு!

இத்தாலியில் 24 மணி நேரத்தில் மாத்திரம் 427 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.
இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3405 அக அதிகரித்துள்ளதுடன், 41,035 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். சீனாவில் 3245 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவசர நிதி உதவிகள் வழங்கப்பட வேண்டும் – இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை!
விமானநிலையத்தில் பொதிகளைப் பரிசோதிக்கும் நவீன கட்டமைப்பு அறிமுகம் - இலங்கை விமானசேவைகள் அதிகாரசபை!
ஓவியங்களை வரைந்த, தரிசு நிலங்களில் பயிர்ச்செய்த இளைஞர், யுவதிகளை மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி பகிரங...
|
|