சீனாவில் மண்சரிவு!

Saturday, June 24th, 2017

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 100 பேர் அளவில் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.சீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற இந்த மண்சரிவால் 40 வீடுகள் அளவில் சேதமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts: